வாணிய செட்டியார் வர்த்தக தகவல் மையம்

Vaaniya Chettiyar Business Information Center (VCBIC)

About Us

வாணிய செட்டியார் வர்த்தக தகவல் மையம் இணையதளம் நமது தமிழ்நாடு வாணிய செட்டியார் மேட்ரிமோனி நிறுவனத்தினரால் நடத்தப்படும் இணையதளமாகும்.

நமது WWW.VCBIC.COM இணையதளம் வாணிய செட்டியார் உறவுகள் வர்த்தக ரீதியாக தங்கள் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது.

இந்த இணையதள சேவை முற்றிலும் நம் வாணியர் சமுதாய வணிகர்களுக்கு இலவச சேவை ஆகும்.

எதிர்காலத்தில் வாணியர் வணிகம் சார்ந்த அமைப்புகள் துவங்க நமது WWW.VCBIC.COM இணையதளத்தில் உள்ள தகவல்கள் உதவி புரியும்.

நமது வாணிய செட்டியார் சமுதாயத்திற்காக பிரத்தியேகமாக செயல்படும் வர்த்தக தகவல் மையம் நமது WWW.VCBIC.COM இணையதளமாகும்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு மாவட்ட வாரியாக நாம் வர்த்தக தகவல் மைய சேவையினை அளிக்கிறோம்...

©2021 VCBIC.com - Services offered by Vishaj RealTech